Monday, June 8, 2009

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

1. அரசியல் வாதிகள் தப்பு பண்றாங்க அப்டின்ன தெரிஞ்சும் அவங்களுக்கே வோட்டு போடுரமே ஏன்?

ஜெயிச்ச பின்னாடி நம்ம தொகுதிக்கே வரமாட்டங்க அப்படின்னா தெரிஞ்சும் தைரியமா வோட்டு போடறோமே அது ஏங்க?

(அம்புட்டு நல்லவங்களா நாம ?)2. விஜய், அஜித், பத்தாததுக்கு இப்போ புதுசா விஷாலு இப்படி மாறி மாறி நம்மள இம்சை பண்ணினாலும் அதே படத்த தியேட்டர்ல போய் நம்ம செலவுலேயே சூனியம் வச்சுக்குரோமே அது ஏன் ?

3. நம்ம நாட்டு பிரச்சினையே தீக்க முடியாம இருக்கறப்போ வெளிநாட்டு பிரச்சனைய பேசி துண்டு துக்கடா கட்சி தலைவருங்க நம்மள குழப்புறாங்களே அது ஏன்?

4. ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் அவங்களுக்கு ஏற்ற மாதிரி செய்திகள சொல்லி மக்களை குழப்புரான்களே அது ஏன்?

5. நாட்டோட முக்கியமான தூணா இருக்க வேண்டிய செய்தித்தாள் நிறுவனங்களே அவங்களோட இஷ்டத்துக்கு தவறான செய்திய போட்டு குழப்புரான்களே அது ஏன்?

Tuesday, June 2, 2009

உலக வெப்ப மயமாதல்

உலக வெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி: 30 கோடி பேர் பாதிப்புஉலக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு, ஓராண்டில் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர்; 30 கோடி பேர் உடல்நிலை பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், காஸ் அதிகம் பயன்படுத்துவதால், பிரிஜ், "ஏசி' போன்ற நவீன சாதனங்களால் கரியமில வாயு அதிகம் வெளிப்படுகிறது. இது தான் பூமியை சூடாக்குகிறது. பூமி சூடானால், அதில் வானிலை மற்றும் சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.அதிக வெயில், அதிக மழை, வெள்ளம், சூறாவளி என்று கண்டபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமி வெப்பமாவதால், பனிமலைகள் உருகுகின்றன. அதனால், அதன் தண்ணீர் காட்டாறாக பரவுகிறது. அதனால், வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடலில் சேருவதால் கடலும் பொங்குகிறது. இது மட்டுமல்ல, பனிமலைகள் உருகி விடுவதால், எதிர்காலத்தில் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால், வறட்சி ஏற்பட்டு பட்டினி அதிகரிக்கும். பல நோய்கள் பரவும். ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவர்.இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடி பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையில் பாதிக்கப்படுவர்; எட்டு கோடி பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர்.ஆப்ரிக்க, வங்க தேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில் தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள் தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆப்ரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்

Sunday, May 31, 2009

CV-RESUME-BIODATA

joinGroup


Difference Among C.V, Resume & Biodata

People use the words RESUME, C.V., and BIO-DATA interchangeably for the
document highlighting skills, education, and experience that a candidate
submits when applying for a job. On the surface level, all the three
mean the same. However, there are intricate differences.

joinGroup

RESUME

Resume Is a French word meaning "summary", and true to the word
meaning, signifies a summary of one's employment, education, and other
skills, used in applying for a new position. A resume seldom exceeds one
side of an A4 sheet, and at the most two sides. They do not list out all
the education and qualifications, but only highlight specific skills
customized to target the job profile in question.
A resume is usually broken into bullets and written in the third person
to appear objective and formal. A good resume starts with a brief
Summary of Qualifications, followed by Areas of Strength or Industry
Expertise in keywords, followed by Professional Experience in reverse
chronological order. Focus is on the most recent experiences, and prior
experiences summarized. The content aims at providing the reader a
balance of responsibilities and accomplishments for each position. After
Work experience come Professional Affiliations, Computer Skills, and
Education

joinGroupC.V CURRICULUM VITAE

C.V Is a Latin word meaning "course of life". Curriculum
Vitae (C.V.) is therefore a regular or particular course of study
pertaining to education and life. A C.V. is more detailed than a resume,
usually 2 to 3 pages, but can run even longer as per the requirement. A
C.V. generally lists out every skills, jobs, degrees, and professional
affiliations the applicant has acquired, usually in chronological order.
A C.V. displays general talent rather than specific skills for any
specific positions.

joinGroup

BIO-DATA

Bio Data the short form for Biographical Data, is the old-fashioned
terminology for Resume or C.V. The emphasis in a bio data is on personal
particulars like date of birth, religion, sex, race, nationality,
residence, martial status, and the like. Next comes a chronological
listing of education and experience. The things normally found in a
resume, that is specific skills for the job in question comes last, and
are seldom included. Bio-data also includes applications made in
specified formats as required by the company.

A resume is ideally suited when applying for middle and senior level
positions, where experience and specific skills rather than education is
important. A C.V., on the other hand is the preferred option for fresh
graduates, people looking for a career change, and those applying for
academic positions. The term bio-data is mostly used in India while
applying to government jobs, or when applying for research grants and
other situations where one has to submit descriptive essays.

Resumes present a summary of highlights and allow the prospective
employer to scan through the document visually or electronically, to see
if your skills match their available positions. A good resume can do
that very effectively, while a C.V. cannot. A bio-data could still
perform this role, especially if the format happens to be the one
recommended by the employer.

Personal information such as age, sex, religion and others, and hobbies
are never mentioned in a resume. Many people include such particulars in
the C.V. However, this is neither required nor considered in the US
market. A Bio-data, on the other hand always include such personal
particulars.

Saturday, May 16, 2009

நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு


மக்களை முட்டாளாக நினைத்த பா ம க போலி மருத்துவர் நாமதாஸ் அய்யாவுக்கு அறிவாளி மக்கள் கொடுத்த சரியான நெத்தி அடி .


இவரு லோக் சபா எலக்ஷன்ல ஜெயிப்பாராம் . அடுத்த சில தினங்களிலே தமிழ் நாட்டில் நடக்கும் ஆட்சியை கலைப்பாராம் . என்ன வில்லத்தனம்.


மக்களுக்கு எதாவது தெரிஞ்சோ (எல்லாம் மறந்து போய் தான்) தெரியாமலோ நல்லது செய்யப் போறேன் அப்டின்ன சொன்னா கூட மக்கள் ஏமாந்து வோட்டு போட்டிருப்பாங்க.

விடுவோமா நாங்க?................